குறைகளைப் பற்றி சிந்திக்காதீர்கள்
ஆயிரம் இடையூறுகள்வந்தாலும் ஒரு குறிக்கோளைஅடையும் போது குறைகள்வந்து கொண்டே தான்இருக்கும். குறைகளைப்பற்றிசிந்திக்காதீர்கள்..! 0
ஆயிரம் இடையூறுகள்வந்தாலும் ஒரு குறிக்கோளைஅடையும் போது குறைகள்வந்து கொண்டே தான்இருக்கும். குறைகளைப்பற்றிசிந்திக்காதீர்கள்..! 0
ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள்..அந்த ஆயிரத்திற்கும் பதில் சொல்லஆரம்பித்தால் ஆயுளும் போதாது!அதனால் உங்களுக்கு சரியென்றுபட்டதை துணிந்து செய்யுங்கள்..!! 0
எல்லாவற்றையும் எல்லோரிடமும்சொல்ல நினைக்காதீர்கள்.அனைவருக்கும் கேட்க காதுகள்இருக்கும். ஆனால் மனசு இருக்காது. 0
கடந்த காலத்தைபற்றி கவலைப்பட்டுகொண்டுஇருக்காதீர்கள்.அது கடுகளவும்கொடுப்பதில்லை! 0
விடுவிக்க பல காரணங்கள்இருந்தாலும் விடாமல் பிடித்துகொண்டிருக்கும் நேசங்கள்விலை மதிப்பற்றது! 0
உன்னிடம் நீ இழந்த அனைத்தும்ஒரு நாள் உன் காலடி தேடி நிச்சயம்வந்தடையும். அதற்கு நீ செய்யும்ஒன்றே ஒன்று,உன் நம்பிக்கையை இழக்காமல்இருப்பதே! 0