நீயாக காரணம் தேடி கொள்ளாத வரை
நீயாக காரணம்தேடி கொள்ளாத வரைஅடுத்தவர்களின்கோபம் உன்மேல் வருவதில்லை ! 0
நாம போன இடத்துலமரியாதை குடுக்கலைன்னுசொல்றது தப்பு…மரியாதை இல்லாதஇடத்துக்கு நாம போனதுதான் தப்பு… யோசிச்சா தப்பு நிறைய நம்மமேலத்தான் இருக்கும்……!! 1
யாருக்கும் அதிகமாகஉதவி செய்யாதே..உனக்குள்ள மரியாதையைஇழந்து விடுவாய்..! 0