சோகக் கவிதைகள்

thanimai - sad quotes

தீர்க்க முடியாத தனிமை

உண்மையான காரணங்கள் இருந்து பிரிவை தருபவர்களை விட நம்மை பிடிக்காத காரணத்தால் சில காரணிகளை அவர்களாக உருவாக்கி தீராத சோகத்தையும் தீர்க்க முடியாத தனிமையை தருபவர்களே இங்கு அதிகம். 1

pidithamana nabar - best sad image

பிடித்தமான நபர்

யாரும் இல்லாத நேரம் நீ யாருடன் அதிகமாக மதோடு அவரிடம் பேசுவது போலவே பேசிக்கொள்கிறாயோ அவரே உனக்கு பிடித்தமான நபர். 0

uravugal - sad love image

உன் உறவுகளோடு

நீ பிறக்கும்போது தமையில் தான் பிறக்கிறாய் இறக்கும்போதும் தனிமையிலே இறக்கப்போகிறாய் எனவே இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட இந்த வாழ்க்கையை உன் உறவுகளோடு கொண்டாடி விட்டு 0

puriyatha karanam - sad whatsapp image

தனிமையுடன்

சில சமயம் எதுவும் புரியாமல் காரணம் தெரியாமல் நடப்பதை அறியாமல் கடந்து போன காலங்களை எண்ணி தனிமையுடன் மனம் போன போக்கிலே மூழ்கி திளைக்கிறோம். 0

valgai - sirantha sad whatsapp quotes

தனிமையையே

வாழ்க்கை கற்று கொடுக்கும் இந்த விலைமதிப்பு மிக்க பாடத்தின் இறுதியில் நாம் தேடி அலைவது நிம்மதியையே விரும்புவது தனிமையையே. 0

ethir kalam - best sad quotes

நமக்காக வாழலாம்

என் வாழ்வில் நாம் இருவரும் இணைந்து இருந்தால் காலம் முழுவதும் நமக்காக வாழலாம் காதலுடன்… இல்லையெனில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உன்னை எண்ணியே காத்திருப்பேன் இந்த தனிமையுடன். 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்