தத்துவ கவிதைகள்

தகுந்தாற்போல் நாம் இல்லை

அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதை விட அவர்களுக்கு தகுந்தாற்போல் நாம் இல்லை என்பதே கசப்பான உண்மை.! 0

வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது

விழுத்து வடுவேன் என்ற பயத்துடன் ஓடாமல் விழுந்தாலும் எழுந்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் ஓடுங்கள் வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது ..! 0

அதிகமாக தெரிந்து கொள்ள

யாரை பற்றியும் அளவுக்கு அதிகமாக தெரிந்து கொள்ள நினைக்காதீர்கள் பிரிவிற்கு அதுவே ஒரு காரணமாக இருக்கலாம்..!! 0

அன்பில் உண்மை இருக்காது

கேட்டு பெறப்படும் அன்பில் உண்மை இருக்காது! கேட்காமல் கொட்டப்படும் அன்பிற்கு மதிப்பு இருக்காது! 0

வெறும் காரணமே

காரணம் இல்லாமல் நம் வாழ்க்கையில் எதுவும் நடப்பதில்லை வெறும் காரணமே சொல்லிக் கொண்டு இருந்தால் வாழ்க்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை… 0

அழகுக்கும் நிறத்திற்கும்

அழகுக்கும் நிறத்திற்கும் சம்மந்தம்மில்லை… எண்ணங்கள் தூய்மையானால் நீங்கள் ஒவ்வொருவரும் பேரழகே 2

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்