தத்துவ கவிதைகள்

சந்தோஷமாக இருக்கும்போது

சந்தோஷமாக இருக்கும்போது பாடலின் இசை பிடிக்கிறது.. துக்கமாக இருக்கும்போது பாடலின் வரிகள் புரிகிறது..! 0

எதுவும் அவமானம் இல்லை

இனிய காலை வணக்கம் வாழ்வில் எதுவும் அவமானம் இல்லை … எல்லாமே ஒரு வீத அனுபவம் தான்…! 5

உன் பயணங்கள் தடம் மாறாமல்

உன் எண்ணங்கள் தடுமாறாமல் இருந்தால் தான் உன் பயணங்கள் தடம் மாறாமல் இருக்கும் நீ சேரும் இடமும் சிறப்பாக இருக்கும் 3

எல்லா கஷ்டங்களும் தீர்ந்த பிறகு

எல்லா கஷ்டங்களும் தீர்ந்த பிறகு தான் சிரிப்பேன் என நினைத்துக் கொண்டிருந்தால் சாகும் வரை எவராலும் சிரிக்க முடியாது… 2

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்