கஷ்டத்திலும் நேர்மையாக இரு
கஷ்டத்திலும் நேர்மையாக இரு. நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே. உன் வாழ் நாளிலேயே அதன் பலனைக் காண்பாய். தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது..!! 0
கஷ்டத்திலும் நேர்மையாக இரு. நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே. உன் வாழ் நாளிலேயே அதன் பலனைக் காண்பாய். தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது..!! 0
கேட்க மட்டும் தெரிந்த காதுகளும்….. பதில் பேசாத வாயும் எப்போதும் எல்லோருக்கும் தேவைப்படுகின்றது. 0
நினைவுகள் தீரும் வரை அழுது முடித்த பின்னரும் அடுத்த நொடியே, வந்து போகின்றன காயத்தின் ரணங்கள் மீண்டும் கண்களைக் குளமாக்க…… 0
உயிருக்கு அடுத்த படியாக ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கக் கூடிய ஒப்பற்ற பரிசு நம்பிக்கை ஒன்று தான். 0
எப்போது உங்களின் விருப்பமும் வேலையும் ஒன்றாக ஆகின்றதோ….. அப்போது நீங்கள் சாதிப்பீர்கள்..!! 0