விடையில்லாத கேள்விகளும்
விடையில்லாத கேள்விகளும், தீர்வில்லாத பிரச்சினைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு. புன்னகைத்துக் கொண்டே கடந்து செல்வதில்தான் உள்ளது சாமர்த்தியம்..!! 0
விடையில்லாத கேள்விகளும், தீர்வில்லாத பிரச்சினைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு. புன்னகைத்துக் கொண்டே கடந்து செல்வதில்தான் உள்ளது சாமர்த்தியம்..!! 0
உன்னோடு நானிருக்கும் சில மணித்துளிகள் மட்டுமே, ‘என் வாழ்வின் பொக்கிஷங்கள்… 0
இந்த உலகில் பல பேர் தோல்விக்கு காரணம் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களால் முதுகில் குத்தப்பட்டதே காரணம்.. நான் தோல்வியை வெறுப்பவன் இல்லை .. துரோகத்தை வெறுப்பவன்..! 0
தாங்கக்கூடிய வலியை மட்டுமே படைத்தவன் கொடுப்பான் என்று எண்ணும் பக்குவப்பட்ட மனிதருக்கு ஆறுதல் தேவையில்லை 0
ஒவ்வொரு பிரச்சனைக்கும் மூன்று வகையான தீர்வுகள் உள்ளன. ஏற்றுக் கொள்வது, மாற்றிக் கொள்வது, விட்டு விடுவது. ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மாற்றவே முடியாத விஷயங்களை விட்டுத் தள்ளுங்கள்..!! 0
சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும்…. ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருப்பார்… 0