வலிகளும் வேதனைகளும்
வலிகளும் வேதனைகளும் நிறைந்தது தான் வாழ்க்கை ; வலிகளை கடந்து வழிகளை காணும் போது தான் வாழ்க்கை அழகாக மாறும்..!! 0
வலிகளும் வேதனைகளும் நிறைந்தது தான் வாழ்க்கை ; வலிகளை கடந்து வழிகளை காணும் போது தான் வாழ்க்கை அழகாக மாறும்..!! 0
நீங்கள் ஒருவரின் வாழ்வில் விளக்கேற்றினால், அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும்…!! 0
உறங்கா விழிகள் உனக்கானவை என்றாலும் உறக்கம் தொலைக்கிறேன் தினமும்….. காரணம், நீ என்னையே நினைப்பதனால்…. 0
கடந்தகாலம் அறிவு பெற நிகழ்காலம் செயல் புரிய; வருங்காலம் மகிழ்வதற்கு அயராது உழைப்போம் வாழ்வதற்கு..!! 0
அறியாமையுடன் அடக்கமில்லாமல் நூறு வருடம் ஒருவன் வாழ்வதைக் காட்டிலும், ஞானத்தோடு ஒருவன் ஒரு நாள் வாழ்வதே மேலானது..!! 0
விசுவாசம் மற்றும் பிரார்த்தனை இரண்டும் கண்ணுக்குத் தெரியாதவை, ஆனால் அவை சாத்தியமற்ற விஷயங்களை சாத்தியமாக்கும்…! 0