தத்துவ கவிதைகள்

piditha valgai - valgai kavithai image in tamil

சந்தோஷமாக வாழ்

பிடித்ததைப் பறித்துப் பிடிக்காததை கொடுத்து சந்தோஷமாக வாழ் என்று சொல்லி சிரிக்கிறது ” வாழ்க்கை 1

matram - nerangal - sirantha thathuva valgai kavithai imae for whatsap status

நிறைய மாற்றங்கள் உன்னால்

என் கடிகாரத்தில் கூட நிறைய மாற்றங்கள் உன்னால்…. ‘நீ இருக்கும் போது தொலைந்து போகும் நேரங்கள் எல்லாம், நீ இல்லாத போது தொலைவாகிப் போய்விடுகின்றன…. 0

love feeling quotes in tamil

வாழ்வதற்கு ஏதோவொரு காரணம்

‘வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைக்கும் தருணங்களில், வாழ்வதற்கு ஏதோவொரு காரணம் இருப்பதை மறந்து விடக்கூடாது….. 1

thunivu - women motivational quotes

பணிவை விட சிறந்த பண்பு

பணிவை விட சிறந்த பண்பு வேறு எதுவும் ‘ இல்லை… துணிவை விட சிறந்த ஆயுதம் வேறு எதுவும் இல்லை …!! 0

porumai - valgai thathuva kavithai image in tamil

சிந்தித்து பொறுமையுடன் செயல்படு

பொறுமை இருந்தால் வாழ்க்கையை உனக்கு அடிமையாக மாற்றலாம்… பொறுமை இல்லா விட்டால், இந்த வாழ்க்கைக்கு நீ அடிமையாக நேரிடும்… சிந்தித்து பொறுமையுடன் செயல்படு..!! 0

porumai - real life quotes

வாழ்க்கையில் நிகழ்ச்சிகள்

வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் எத்தகையவை என்பதைவிட…. அவைகளை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது இன்பம்…! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்