தத்துவ கவிதைகள்

ovoru siru punagaium - sirantha valgai thathuva kavithai image

ஒவ்வொரு சிறிய புன்னகையும்

ஒவ்வொரு சிறிய புன்னகையும், ஒருவரின் இதயத்தை தொடும்… யாரும் மகிழ்ச்சியாக பிறக்கவில்லை . ஆனால், அனைவரும் மகிழ்ச்சியை உருவாக்கும் திறனுடன் பிறந்திருக்கிறோம்…! 0

karvam - valgai thathuva kavithai image

கர்வம் குதிரையின் மேல்

கர்வம் குதிரையின் மேல் கம்பீரமாகச் சவாரி செய்து கொண்டு போகும். ஆனால் கால் நடையாகத்தான் திரும்பி வரும், வழி நெடுகப் பிச்சை எடுக்கவும் செய்யும்.! 0

thanimai - love feel image

தனிமைப்படுத்தி விட்டாயடி

தனிமைப்படுத்தி விட்டாயடி என்னை உன் நினைவுகள் மட்டுமே தந்து கனவுகளை என்னுள் விதைத்து விட்டு எங்கே தொலைந்து போனாயடி….. 0

sirantha padam - valgai thathuva image in tamil

சோகமும், துன்பமும்

நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில். ‘ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது..!! 0

ivulagil - sirantha kadhal kavithai image

பல வலிகளோடு

பல வலிகளோடு அழுது போராடுபவர்களைவிட… புன்னகையால் அதை இதமாக கடந்து போகிறவர்களே இவ்வுலகில் அதிகம். எருவும் கடந்து போகும்…! 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்