என்னை வீழ்த்தவே முடியாது
என்னை வீழ்த்தவேமுடியாது என்பது வெற்றி என்றால்,வீழ்ந்தாலும்எழுவேன் என்பது அதைவிடபெரிய வெற்றி..!! 0
என்னை வீழ்த்தவேமுடியாது என்பது வெற்றி என்றால்,வீழ்ந்தாலும்எழுவேன் என்பது அதைவிடபெரிய வெற்றி..!! 0
இதெல்லாம் ஒரு நாள்கடந்து போகும்என்று காத்திருந்தேன்..ஆனால், எதுவும் கடந்து போகாதுபழகி போகும்என்று உணர்த்திவிட்டது காலம்..! 0
கடந்து போனதை நினைத்துகவலை படவேண்டாம்..கவலை வேண்டாம்என்பதற்காக தான்அது கடந்து போனது..! 0
எல்லாத் துயரங்களையும்ஆற்றிவிடும் சக்தி,காலத்திற்குஇருக்கிறது. நம்பிக்கையுடன்செயல்படு..!! 0
எதையும் மறக்கமுயற்சித்து நிம்மதியைஇழக்காதீர்கள்…அதை அதை அப்படியேவிட்டு விடுங்கள்காலம் மார் !மாற்றி விடும்! 0