பிறரின் தவறை சுட்டி காட்டாது
பிறரின் தவறை சுட்டி காட்டாதுஅடிமையாய் இருப்பதை விடஅவர்களின் தவறை சுட்டிகாட்டி விட்டு எதிரியாகவாழலாம்..! 0
பிறரின் தவறை சுட்டி காட்டாதுஅடிமையாய் இருப்பதை விடஅவர்களின் தவறை சுட்டிகாட்டி விட்டு எதிரியாகவாழலாம்..! 0
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்வரலாறு உண்டு…வேடிக்கை பார்த்தவனுக்கும்,விமர்சனம் செய்தவனுக்கும்ஒரு வரி கூட கிடையாது… 0
அவமானங்களை நினைத்துஅழாதீர்கள்.. உங்கள் அழகானவாழ்க்கைக்கு அடித்தளமேஅவமானங்கள் தான்..! 0
உலகமொழிகளில்எழுதப்படாதபுத்தகம் நீ..உன்னைப்படித்துணரமுடியாமல்பரிதவித்துநின்றிருக்கும்வாசகன் நான்! 0
யார் தவறு செய்தார்என்பதை விட யார்தவறுக்கு காரணம்என்று தெரிந்துகொள்ளுங்கள்..உண்மை புரியும்..! 0
கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார்சந்தர்ப்பம் தான் தருவார். அதைவரமாக்குவதும் சாபமாக்குவதும்நம் கைகளில் தான் உள்ளது. 0