சிந்தித்து வாழ பழகு
சிரித்தே வாழ பழகு…துயரங்கள் உன்னை நெருங்கபயப்படும்!சிந்தித்து வாழ பழகு…பொய்கள் உன்னை நெருங்கபயப்படும்!அனைத்தையும் ஏற்க பழகு…வாழ்க்கை முழுவதும்சிறக்கும்! 0
சிரித்தே வாழ பழகு…துயரங்கள் உன்னை நெருங்கபயப்படும்!சிந்தித்து வாழ பழகு…பொய்கள் உன்னை நெருங்கபயப்படும்!அனைத்தையும் ஏற்க பழகு…வாழ்க்கை முழுவதும்சிறக்கும்! 0
நிதானமாய் யோசி. நிதானத்தின்ஆழத்தில் தான்….எல்லா பிரச்சனைகளுக்கும் விடைஒளிந்து கிடக்கிறது..!! 0
அடுத்தங்களுக்குவலியை கொடுக்கும்உண்மையைமறைப்பதும் தவறில்லைபுதைப்பதும் தவறில்லை 0
அவமானப்படுத்தும்போது கவலை வேண்டாம்.வலித்தால் கொஞ்சம்தாங்கி கொள்.ஒரு நாள் வாழ்ந்தால்உன்னைப் போல் வாழவேண்டும் என்றுஉதாரணம் காட்டுவார்கள்.உன் தன்னம்பிக்கைக்குஅவ்வளவு சக்தி உண்டு. 0