தத்துவ கவிதைகள்

muyarchi - best thathuva image

சில முயற்சிகள் வெற்றி பெறும்

சில முயற்சிகள் வெற்றி பெறும்..சில முயற்சிகள் தோல்வியுறும்..ஆனால் இரண்டுமே நம்மை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும்!முயற்சிக்கத் தயங்காதீர்..!! 0

idhayam - valgai thathuva image- vivekanandhar

வெற்றிகளை சந்தித்தவன் இதயம்

வெற்றிகளை சந்தித்தவன் இதயம்பூவை போல் மென்மையானதுதோல்வி மட்டுமே சந்த்தித்தவன்இதயம் இரும்பை விடவலிமையானது -விவேகானந்தர் 0

punagaipathu - best thathuva image

வாழ்க்கை எப்போது எப்படி மாறும்

இருந்தால் மட்டும் புன்னகைப்பதுஅல்ல வாழ்க்கை.இல்லாத போதும் புன்னகைப்பதுதான் வாழ்க்கை.வாழ்க்கை எப்போது எப்படி மாறும்என்று யாருக்கும் தெரியாது. 1

porkalam - best valgai thathuva image

பின் என்றோ ஒரு நாளில்

பின் என்றோ ஒரு நாளில்,“அதெல்லாம் ஒருபொற்காலம்என சொல்லப்போகும்இந்நாளைpenenவெகு சாதாரணமாய்க்கடந்துகொண்டிருக்கிறோம். 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்