ஆசைப்பட்ட அனைத்தும் கற்பனையாகவே முடிந்து
ஆசைப்பட்ட அனைத்தும்கற்பனையாகவே முடிந்துவிடுகிறது அநேக மனிதர்களதுவாழ்வில். 0
ஆசைப்பட்ட அனைத்தும்கற்பனையாகவே முடிந்துவிடுகிறது அநேக மனிதர்களதுவாழ்வில். 0
முதுமையை கண்ட இடத்தில்உதவுங்கள் இல்லையேல்விரட்டியடித்தவர்களுக்கும்நமக்கும் வித்தியாசம்இல்லாமல் போய்விடும்Parat. போவyarபிச்சைக்கும், உதவிக்கும்நிறைய வித்தியாசம் உண்டு! 0
நெருக்கமான பழக்கம்முதலில் அன்பைஉண்டாக்கும்.முடிவில் வெறுபபைஉண்டாக்கும்…!! 0
விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்விருப்பம் இல்லாவிட்டால்ஆயிரம் காரணங்கள்இவை தான் மனிதனின் எண்ணங்கள் 0
ஒவ்வொரு சம்பவத்துக்கும்மூன்று முகம் இருக்கும்…உங்களுக்கு தெரிந்தது…பிறருக்கு தெரிந்தது..உண்மையில் நடந்தது….!! 0