அடிக்கடி அரங்கேற்றப்படுவதால்
ஏமாற்றங்கள் கூடஎதார்த்தங்களாகிவிடுகிறது…..அடிக்கடிஅரங்கேற்றப்படுவதால்…!! 0
ஏமாற்றங்கள் கூடஎதார்த்தங்களாகிவிடுகிறது…..அடிக்கடிஅரங்கேற்றப்படுவதால்…!! 0
வேஷத்துக்கு கிடைக்கும்மதிப்பு கூட உண்மையானபாசத்திற்குகிடைப்பதில்லை…!கடந்து போக கற்றுக்கொள்இந்த மாயமான உலகில்காயங்களுக்கு நியாயங்கள்தேடாமல்..!! 1
வறுமை தரும்கல்வி மிகப்பெரியதுஅதை ஆரம்பக்கல்வியாகஒருமுறை கற்றவர்க்குமொத்த வாழ்க்கையையும்வழிநடத்த அந்த அனுபவம்போதும் 1
எதுவாக இருந்தாலும்சிறு புன்னகையுடன்கடந்து செல்லுங்கள்.வாழ்க்கை வசந்தமாகும். 0
தன்னால் முடியும்என்ற நம்பிக்கை கொண்டமனிதன்அடுத்தவர்களின் உதவியைநாடுவதில்லை..!! 0