தத்துவ கவிதைகள்

காலம்தான் ஏமாறப் போகின்றோமோ – கவிதை

வார்த்தையில் அழகாய்த் தெரிந்தவர் எல்லாம் வாழ்க்கையில் அழகாய்த் தெரிவதில்லை… ஆனாலும் அவரோடுதான் வாழ நினைக்கிறோம்… இப்படி எத்தனை காலம்தான் ஏமாறப் போகின்றோமோ… சிந்தனை செய்யும் சக்தி இருந்தும் அதைச் செலவழிப்பதில் கஞ்சத்தனம்.. கொஞ்சம் அதிகம்தான்..… Read More »காலம்தான் ஏமாறப் போகின்றோமோ – கவிதை

எண்ணம் போல் வாழ்க்கை – கவிதை

எண்ணம் போல் வாழ்க்கை.நாம முடியும்னு நினைச்ச எல்லாமே முடியும்.முடியாதுனு நினைச்ச எதுவுமே முடியாது.அனைத்துமே உன் எண்ணத்தை பொறுத்தே… 1

தன்னம்பிக்கை – கவிதை

*தன்னம்பிக்கை**இருக்கும் இடங்களில்..* *ஆறுதல்களுக்கு அதிக**வேலை இருப்பதில்லை..!!* 1

பாரதியார் – கவிதை

உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும். வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப் பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே எல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய் இல்லையுளதென் றறிஞர் என்றும்மய லெய்துவதாய். வெட்டவெளி… Read More »பாரதியார் – கவிதை

சூழ்நிலைகள் மாறும் போது

சூழ்நிலைகள் மாறும் போதுசிலரது வார்த்தைகளும் மாறும்சிலரது வாழ்க்கையும் மாறும்வார்த்தைகளில் கவனமும்வாழ்க்கையில் நம்பிக்கையும்இருப்பின்சிறப்பான வாழ்வு நமதானது 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்