தத்துவ கவிதைகள்

நிம்மதி

நாளை என்ன செய்யலாமென யோசிக்கலாம் ஆனால் நாளை என்ன நடக்குமோஎன யோசிக்காதீர்கள் நிம்மதி என்பதை கெடுத்து விடும் 1

அறிவினால் அளவிடு

வீட்டில் உள்ளவர்களை அறிவினால் அளவிடுவதும்…!வெளியாட்களை அன்பினால் அளவிடுவதும் முட்டாள்தனம். 0

வாழ்க்கை

வாழ்ந்து கொண்டிருப்பதென்னவோநாம்தான் ஆனால்நமக்கான வாழ்க்கையைஒரு நாளாவது வாழ்ந்தோமாஎன வாழ்க்கையைதிரும்பிப் பார்த்தால்பெரும்பாலும் மிகப்பெரியவெறுமையே மிஞ்சும் 1

கோபம்

எதையும் சாதிக்கவிரும்பும் மனிதனுக்குநிதானம் தான்அற்புதமான ஆயுதமேதவிர கோபம் இல்லை 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்