வாழ்க்கை இனிக்காது
கோர்வை சரி இல்லையேல் வார்த்தை ருசிக்காது… சேர்கை சரி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது. 0
கோர்வை சரி இல்லையேல் வார்த்தை ருசிக்காது… சேர்கை சரி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது. 0
நீ அருகில் இருப்பதை விட தொலைவில் சென்ற பிறகு தான் உன் மீது எவ்வளவு பாசம் இருக்கிறது என எனக்கு புரிகிறது.. 0
சங்கம் வைத்து வம்பு வளர்த்தோம் சங்கடத்தை இங்கே தொலைத்தோம்… சாதி,மத சான்றை எறித்தோம் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தோம்… சுடும் வெயிலினும் சூறியனை போட்டிக்கு அழைத்தோம்… குட்டி சுவற்றில் கூட்டம் சேர்த்து ஊர்க் கதையை உபசரித்தோம்…… Read More »சாதி மத எறித்தோம்
இரவில் நட்சத்திரம் பார்க்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியோ.. அதே அளவு மகிழ்ச்சி கவிதை மழையில் நம் கவிதைக்கு கிடைக்கும் நட்சத்திரத்திற்கும்…! 0