நண்பனின் மவுனம்
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது. ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தி விடும். 1
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது. ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தி விடும். 1
இருண்ட இடங்களில் உங்களைத் தேடி வந்து உங்களை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் அரிய மனிதர்களே உண்மையான நண்பர்கள். 3
நேர்மையானவர்களுக்கு அதிக நண்பர்கள் இல்லாமல் போகலாம். ஆனால் உண்மையான சில நண்பர்கள் நிச்சயமாக இருப்பார்கள்..!! 1
ஆறுதல் சொல்ல தோழி இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம் உண்டு, தூக்கி நிறுத்த தோழன் இருந்தால் விழுவதால் கூட சுகம் உண்டு. 7
நட்புக்கு வயது அவசியமில்லை பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் உன்னதமான உறவே நட்பு. 3