விலைமதிக்க முடியாத பொக்கிஷம்
உன் வாழ்க்கையில் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் என்பது உன்னிடமுள்ள உண்மையான நண்பர்கள் மட்டுமே 0
உன் வாழ்க்கையில் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் என்பது உன்னிடமுள்ள உண்மையான நண்பர்கள் மட்டுமே 0
தடுமாறும் போது தாங்கிப்பிடிப்பவனும் தடம்மாறும் போது தட்டி கேட்பவனும் உண்மையான நண்பன் !! 1
நம்மை பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை நமக்கு வேளிச்சம் போட்டுகாட்டும் சிறந்த சுருவிதான் நட்பு..! 0
தினம் திட்டும் மற்றவர்களின் வார்த்தைகளை விட திட்டாமல் நகரும் நண்பனின் மௌனம் கொடியது..! 1
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்…. ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்…! 3