நட்பு கவிதை

idhayam - sirantha natpu kavithai image in tamil

உன்னை பார்த்த பின்பு

உன்னை பார்த்த பின்பு என் இதயம் என்னிடமிருந்து விலகுதடி…! உன்னை நினைக்கவும் சொல்லுதடி …! உன் அழைப்புக்கு என் மனம் ஏங்குதடி …! இத்தனைக்கும் இன்று நான் முற்றுப்புள்ளி வைக்கிறேனடி…! 0

thol kodupan natpu - best natpu image in tamil

தோள் கொடுப்பது நட்பு

இதயம் தருவது காதல், எதையும் தருவது நட்பு, இதமாய் மலர்வது காதல், இயல்பாய் மலர்வது நட்பு, உள்ளம் உருக்குவது காதல், உலகையே சுருக்குவது நட்பு, துணைக்குத் துன்பமெனில் துவண்டு போவது காதல், தோழனுக்குத் துன்பமெனில்… Read More »தோள் கொடுப்பது நட்பு

magathana uravu - best natpu kavithai in tamil

மகத்தான உறவு

சேர்ந்த போதும் மறுக்காத! பிரிந்த போதும் மறக்காத! மகத்தான உறவுதான் நட்பு!!!! 0

thaimai - best natpu whatsapp image

நட்பு எனும் தாய்க்கு

இரு வேறு கருவரையில் நாம் பிறந்தாலும்..!! நட்பு எனும் தாய்க்கு ஒன்றாய் வளர்ந்தோம்..!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்