மழை வாசம் போன்றது புத்தக வாசம்
மழை வாசம் போன்றது புத்தக வாசம்; மழையில் நனைவதைப் போன்றது புத்தகம் படிப்பது; மழையைப் போன்றது புத்தகம்! 0
மழை வாசம் போன்றது புத்தக வாசம்; மழையில் நனைவதைப் போன்றது புத்தகம் படிப்பது; மழையைப் போன்றது புத்தகம்! 0
எல்லாமழை நாட்களையும்போலத்தான்இருக்கின்றதுஇந்த மழை நாளும்;ஏனோ நீ மட்டும்ஒவ்வொரு நாளும்ஒவ்வொருஅழகில் வருகின்றாய்! 0
மழையே நீ என்னுள் வந்து ஊடுருவி என்னை நனைப்பது ஒருபுறம் என்றால் உன்னால் நான் கவிதை என்னும் தமிழ் வார்த்தைகளில் மூழ்கி திளைத்து மகிழ்ந்து நனைவது மறுபுறம். 1
மழை விட்டாலும் தூவானம் விடாததைப்போலபிரிவுக்குப் பின் நினைவுகள்புயலுக்குப் பின் அமைதியைப் போலகாதலுக்குப் பின் கவிதைகள் 1
மனதில் சலனங்கள் பல இருந்தாலும் இனிய சாரலோடு மழையில் நனையும் போது சங்கடங்கள் கூட சந்தோஷமாகி விடுகிறது. 1