மாலை கவிதைகள்

எட்டாத உயரத்தில்

எட்டாத உயரத்தில்இருப்பதால்தான் என்னவோஎப்பொழுதும் ரசிக்கப்படுகிறது…!(நிலா)

நிலவை

நிலவைஅழகாக்கஇருளை பூசிக்கொண்டதுஇரவு…