முயற்சி கவிதைகள்

nambikai - thathauva valgai kavithaigal in tamil

நம்பிக்கை மட்டும் உன் மொத்த உருவமாக

அன்பு இதயத்தில் இருக்கட்டும். அறிவு செயலில் இருக்கட்டும். ஆணவம் காலுக்கடியில் இருக்கட்டும். நம்பிக்கை மட்டும் உன் மொத்த உருவமாக இருக்கட்டும்..!!

muyarchi sei - best motivational quotes in tamil

முயற்சிக்கத் தயங்காதீர்

சில முயற்சிகள் வெற்றிபெறும்.. சில முயற்சிகள் தோல்வியுறும்.. ஆனால் இரண்டுமே நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்! முயற்சிக்கத் தயங்காதீர்..

kavanamaga iru- life quotes

எல்லா நாட்களும் சந்தோஷமே

ஒவ்வொரு கணமும் இனிமையாக அமைந்திட நம் வார்த்தைகளில் கவனமாக இருந்தாலே போதும். எல்லா நாட்களும் சந்தோஷமே!!

iravin moli - best gud night quotes in tamil

நட்சத்திரங்களுக்கு மொழிகள் இல்லை

நிலவு பேசுவதே இல்லை நட்சத்திரங்களுக்கு மொழிகள் இல்லை .. இரவின் வெளியை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் ஏதோ ஒன்று புரிந்தது போல் நிறைவு கொள்கிறது மனம்!