தடைகள் வழியை மறப்பவை அல்ல
தடைகள் வழியை மறப்பவை அல்ல; அவைகள் தான் உங்கள் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் வழிகள்… 0
தடைகள் வழியை மறப்பவை அல்ல; அவைகள் தான் உங்கள் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் வழிகள்… 0
எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன் அன்பான இதயம் இது .. என்று உன் இதயம் வென்றது என்னை அறியாமல்… 0
அடுத்தவர் திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டுமே, தவிர திருத்தி பார்க்கும் அளவிற்கு இருக்க கூடாது ‘நம் வாழ்க்கை ‘… 3
‘காத்திருக்க கற்றுக்கொள்! எல்லாவற்றிற்கும் உரிய ஒரு நேரம் இருக்கிறது. அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர நன்மை எதுவும் கிடைக்கப்போவதில்லை.! 0
நீ இழந்ததை நினைத்து வருந்தினால்.. இருப்பதையும் இழந்து விடுவாய்…. நீ இருப்பதை நினைத்து மகிழ்ந்தால்… இழந்ததையும் அடைந்து விடுவாய்… 0