வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே
தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே.. நீ தனியாக போராடுவதே வெற்றி தான்..! 0
தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே.. நீ தனியாக போராடுவதே வெற்றி தான்..! 0
அடுத்தவர்கள் சொல்வதை நம்பி ஒருவர் இப்படித்தான் என்று எப்போதும் முடிவு செய்யாதீர்கள் அப்படி செய்வதாக இருந்தாள் நமக்கு எதற்க்கு மூளை? 1
ஒருவர் உங்களை எப்பபோதுமே குறை சொல்லி கொண்டிருந்தால் அமைதியாகவே இருங்கள்… ஏனென்றால் பல ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விட சில்லறைக்கு தான் சத்தம் அதிகம்…!!! | 0
கிடைத்ததை அனுபவிக்க கற்றுக்கொள்..! கிடைக்காததை ரசிக்க கற்றுக்கொள்..! வாழ்க்கை துன்பம் இல்லாமல் நகரும் 0
நான் பணிந்து போவதால் கோழை என்று எண்ணி விடாதே… என் பலத்தை காண்பிக்க நீ தகுதியானவன் இல்லை என்று அர்த்தம்… 1