காலத்திற்கு தகுந்தபடி நடந்து
காலத்திற்கு தகுந்தபடி நடந்து – கொள்கிறவன் இன்பப்படுகிறான்… காலப் போக்கிற்கு மாறாக நடந்து கொள்கிறவன் துன்பப்படுகிறான்… வினை பெரிது….! 0
காலத்திற்கு தகுந்தபடி நடந்து – கொள்கிறவன் இன்பப்படுகிறான்… காலப் போக்கிற்கு மாறாக நடந்து கொள்கிறவன் துன்பப்படுகிறான்… வினை பெரிது….! 0
விதைத்து விட்டாலே அது செடியாகி வளர்ந்து பூத்து கனி கொடுத்து விடாது; அதற்கான பராமரிப்பு வேலைகளை தினமும் செய்யவேண்டும். அதுபோலத்தான் நமது இலட்சியங்களும்… அன்றாடம் செய்யவேண்டிய முயற்சிகளை செய்தால் தான் வெற்றியை அடைய முடியும்….!!… Read More »வெற்றியை அடைய முடியும்
உண்மையை கடைப்பிடிக்கும் மனிதன் அதிஷ்டம் இல்லாதவனாக இருந்தாலும்… வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான்..! 0
உபயோகமற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நபர், முக்கிய விஷயங்களில் உபயோக மற்றவராகி விடுவார்..! 0
சில இரவுகள் அமைதியாக சில இரவுகள் ஆனந்தமாக சில இரவுகள் விரக்தியில் சில இரவுகள் கண்ணீ ரில்…. 0
இறைவனுக்கு இரண்டு உறைவிடங்கள் உண்டு. ஒன்று சொர்க்கம்; மற்றொன்று நன்றியுள்ள மனிதனின் இருதயம்…!! 1