உயர்ந்த குணங்களும் தானாகவே
கருணைஒரு மனிதனின்உள்ளத்தில்இருக்குமானால்அவனிடத்துஎல்லா உயர்ந்தகுணங்களும்தானாகவேவந்து சேரும்.கருணைஉள்ள மனிதன்உயர்ந்தநிலையினைஅடைவான்..!! 0
கருணைஒரு மனிதனின்உள்ளத்தில்இருக்குமானால்அவனிடத்துஎல்லா உயர்ந்தகுணங்களும்தானாகவேவந்து சேரும்.கருணைஉள்ள மனிதன்உயர்ந்தநிலையினைஅடைவான்..!! 0
நல்லவர்களுடன் பழகினால்ஏமாற்றாமல் இருக்க கற்றுக் கொள்வாய்..கெட்டவர்களுடன் பழகினால்ஏமாறாமல் இருக்க கற்றுக் கொள்வாய்.. 0
அடக்கம் இன்றிநூறு ஆண்டுகள்வாழ்வதைவிட,ஒழுக்கமுடன்ஒருநாள் வாழ்வதுசிறப்பு..!! 0
வெற்றி பெரும் வரைகுதிரை வேகத்தில் ஓடு!வெற்றி வந்த பிறகுகுதிரையை விட வேகமாக ஓடு!அப்பொழுது தான் வெற்றிஉன்னிடம் நிலைத்திருக்கும். 0
உங்கள் சோகத்தின்காரணத்தை மற்றவர்களுக்குஒருபோதும் தெரியப்படுத்தவேண்டாம்,அவர்கள் அதைப் பெறமாட்டார்கள். 0