தன்னால் முடியும் என்ற நம்பிக்கை
தன்னால் முடியும்என்ற நம்பிக்கை கொண்டமனிதன்அடுத்தவர்களின் உதவியைநாடுவதில்லை..!! 0
தன்னால் முடியும்என்ற நம்பிக்கை கொண்டமனிதன்அடுத்தவர்களின் உதவியைநாடுவதில்லை..!! 0
எந்த செயல் செய்த போதிலும்திறமை என்ற ஒன்றை மட்டும்வளர்த்து கொள். உன்னிடம் பணம்,பொருள் ஒன்றும் இல்லாமல்இருக்கலாம். ஆனால் திறமையின்மூலம் வாழ்க்கையை ஜெயித்துவிடலாம். 0
முயற்சி :ஒவ்வொரு முயற்சியும்,வெற்றியாக மாறுவதில்லை. ஆனால்ஒவ்வொரு வெற்றியும்,முயற்சியில்லாமல்வருவதில்லை. 0
விதி ஆயிரம்கதவுகளைமூடினாலும்,முயற்சி ஒருசன்னலையாவதுதிறக்கும்முடங்கி விடாதே….தொடர்ந்துமுயற்சி செய்..!! 0
வெற்றி என்பதுகதவு போன்றதுதட்டிப் பார்..திறக்கவில்லை என்றால்முட்டித் திற..முட்டியும் திறக்கவில்லைஎன்றால் உடைத்து விடு…! 0