கோபங்கள் கூட மன்னிக்கப்படுகின்றன
கோபங்கள் கூட மன்னிக்கப்படுகின்றன ஆனால் உதாசினங்கள் ஒரு போதும் மன்னிக்கப் படுவதில்லை! 0
கோபங்கள் கூட மன்னிக்கப்படுகின்றன ஆனால் உதாசினங்கள் ஒரு போதும் மன்னிக்கப் படுவதில்லை! 0
கடந்து வந்த பின்போ கண்டு உணர்கிறேன் என்னை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல என் வாழ்வை வடிவமைத்த காலமென்று..! 0
உங்களுக்கு எல்லாம் தெரியும்என்று சொல்லிக் கொள்ளுங்கள் தவறில்லை… ஆனால் அடுத்தவருக்கு எதுவுமே தெரியாது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.!! அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை.. 3
நண்பா!தோல்வி வருவதே வெற்றியை கொடுக்கத்தான்! துவண்டு விடாதே! எழுந்து வா!இமயம் கூட உன் காலடியில் தான்! 1
தோல்வி உன்னை வீழ்த்துதும் போதெல்லாம் குழந்தையாகவே விழு..மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க… 0