மிகப்பெரிய ஆயுதம்
பெண்! கொஞ்சம் கூடபுரிந்து கொள்ளவே முடியாத மிகப்பெரிய ஆயுதம் அல்ல அவள்! கொஞ்சம் புரிந்து கொண்டாலே அவளை ஆள்வதற்கே அதிகாரம் தருபவள்! 0
பெண்! கொஞ்சம் கூடபுரிந்து கொள்ளவே முடியாத மிகப்பெரிய ஆயுதம் அல்ல அவள்! கொஞ்சம் புரிந்து கொண்டாலே அவளை ஆள்வதற்கே அதிகாரம் தருபவள்! 0
சகித்துக் கொண்டே போகும் வரை நமக்கு மரியாதை கிடையாது…பேச வேண்டிய இடத்தில் கட்டாயம் பேசி விடுங்கள்… 0
இன்பமும்,துன்பமும் இரவு பகல் போன்றது.அது ஒன்றைப் பின்பற்றி இன்னொன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும். 0
தனது புகழின்மீதான பெருமிதத்தை அடுத்தவன் கண்களின்வழியே பார்ப்பது அளவிட முடியாதமகிழ்வைத் தரக்கூடியது. 0
உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாய் இரு..! இல்லாதது எதுவோஅது இனி இறைவன் கொடுக்கப்போவது என்றுநம்பிக்கையோடு இரு..! 0
எதிர்காலம் என்பதுமுக்காலத்தில் ஒரு காலம் மட்டுமல்ல நம்மை ஏளனமாக பேசும் சிலருக்கு நம்மை நிரூபித்துக் காட்ட இறைவன் கொடுத்த பொற்காலம் 0