வாழ்க்கை கவிதைகள்

vetri neram - whatsapp motivational quotes in tamil

வெற்றி பெறும் நேரத்தை விட

வெற்றி பெறும் நேரத்தை விட, நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே… நாம் பெறும் பெரிய வெற்றி..!! 0

ethuvum alavukae - best love feeling image

அளவில்லாத பொறுமையும் கொல்லும்

எதிலுமே சரிசமமாகஇருக்க பழகிக் கொள்ளுங்கள்…அளவுக்கு மீறின கோபமும்நல்லது அல்ல…அளவில்லாத பொறுமையும்கொல்லும் மெல்ல… எதுவும்ஒரு அளவுக்கே…!! 0

vivehananthar - valgai thathuva kavithai image

அன்பு நேர்மை பொறுமை

அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர, வேறொன்றும் நமக்குத் தேவையில்லை … அன்பு தான் வாழ்க்கை ..!! 0

varumai vattum pothu - sirantha thathava kavithai image

வறுமை உன்னை வாட்டினாலும்

வறுமை உன்னை வாட்டினாலும் தன்மானத்தோடு வாழப் பழகிக்கொள்.. அது உனக்கான மரியாதையை தேடி தரும்..!! 0

nambikai mattum - valgai thathuva kavithai image

வாழ்வதற்கு ஒரே காரணம்

வாழ்க்கையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் வாழ்வதற்கு ஒரே காரணம், நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் தான். 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்