வாழ்க்கை கவிதைகள்

kannamosi adum kanna - sirantha kadhal kavithai image in tamil

என் கண்ண ன் ஆடும் கண்ணாமூச்சி

என் கண்ண ன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தை நானும் ரசிக்கிறேன், எத்தனை வேடம் மாறினாலும் அவன் சுவாசம் | அறிந்தவள் நான் என்று அவனும் அறியானோ….. 0

asaigal - sirantha motivational quotes in tamil

கனவுகளை போலவே

கனவுகளை போலவே யாருக்கும் தெரியாமல் கலைந்து போகிறது என் ஆசைகள். 0

kadina ulaipiu - muyarchi kavithai image

கடின உழைப்பு இல்லாமல்

மாபெரும் மனிதர்கள்ஒழுங்கு கொண்டவர்களாகவும்கடின உழைப்பாளிகளாகவும்இருக்கின்றனர்.கடின உழைப்பு இல்லாமல்எந்த ஒரு கனவும் ஒருபோதும்நனவாக்கப்பட்டதில்லை..! 0

neer otriya uravi - swhatsapp thathuva kavithai image

நீர் ஊற்றிய நெருப்பாகும்

மறைக்க முயன்றகுற்றங்கள், மூடி வைத்தநெருப்பாகும்…மன்னிப்பு கேட்டகுற்றங்கள், நீர் ஊற்றியநெருப்பாகும்..! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்