அது மாதிரி தான் பிரச்சனைகளும்
முள் இருக்கேன்னுதீன்.சாப்பிடாம இருக்கோமாபார்த்து பாதுகாப்பா சாப்பிடுறதில்ல..அது மாதிரி தான்‘பிரச்சனைகளும்’ 0
முள் இருக்கேன்னுதீன்.சாப்பிடாம இருக்கோமாபார்த்து பாதுகாப்பா சாப்பிடுறதில்ல..அது மாதிரி தான்‘பிரச்சனைகளும்’ 0
என் மனதில் உள்ள சோகத்தையாரிடமும் சொல்ல முடியாதுஎன்பதால் கடவுள் எனக்குகொடுத்த இரண்டு வரம்,ஒன்று தனிமை..மற்றொன்று கண்ணீர். 2
வாழ்வில் அனுபவம்ஒருவனை எப்படிவேண்டுமானாலும்மாற்றலாம், ஆனால்அன்பு மட்டுமேஒருவனை மனிதனாகமாற்றுகிறது…!! 0
உரிமை இல்லாத உறவும்,உண்மை இல்லாத அன்பும்,நேர்மை இல்லாத நட்பும்,நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும்என்றும் நிரந்தரமில்லை..! 0
புகழைப் பொருட்படுத்தாதே; ஆனால், புகழ் பெறுவதற்கு தகுதி உடையவனாக உன்னை ‘உருவாக்கிக் கொள்..!! 0