தோளில் கை போட்டவனெல்லாம்
எதிரில் நிற்பவனெல்லாம் எதிரியும் இல்லை .. தோளில் கை போட்டவனெல்லாம் தோழனும் இல்லை .. இதை உணர்ந்தவனுக்கு எப்போதும் கவலையும் இல்லை .. துரோகத்தை எண்ணி..! 0
எதிரில் நிற்பவனெல்லாம் எதிரியும் இல்லை .. தோளில் கை போட்டவனெல்லாம் தோழனும் இல்லை .. இதை உணர்ந்தவனுக்கு எப்போதும் கவலையும் இல்லை .. துரோகத்தை எண்ணி..! 0
ஒருவனுக்கு ஒருத்தி என்று கட்டுப்பாடு விதிப்பதில்லை இயற்கை; அந்த ஒருவனுக்கு ஒருத்தி என்பதைத்தான் கட்டமைக்க முயற்சி செய்கிறது காதல்! 0
வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு என வருந்தாதே…. ‘ செடியில் இலைகள் அதிகம் ‘ என்றாலும், அதில் பூக்கும் ஒரு சில மலருக்கே மதிப்பு அதிகம்! 0
கவலைகள் வந்து கொண்டுதான் இருக்கும்…. அதனை நிரந்தரமாக்குவதும் தற்காலிகமாக்குவதும் உன்னிடம் தான் உள்ளது. நிரந்தரமாக்கினால் நீ நோயாளி தற்காலிகமாக்கினால் நீ புத்திசாலி 1