கோபத்தை காட்டுவதை விட
கிராகரிக்கப்படும் இடத்தில்கோபத்தை காட்டுவதை விடசிரித்த முகத்தை காட்டுவதேபதிலடி 1
கிராகரிக்கப்படும் இடத்தில்கோபத்தை காட்டுவதை விடசிரித்த முகத்தை காட்டுவதேபதிலடி 1
இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற பயமின்மையும், பெறுவதற்கு நிறைய இருக்கின்றன என்ற நம்பிக்கையும், மகிழ்ச்சியும், நிறைவுமே ஞானம். 0
வாழ்க்கை கசப்போ .. இனிப்போ .. என்பது ‘ இங்கு முக்கியம் இல்லை … வாழப்போகும் வாழ்க்கையில் அர்த்தம் உள்ளதா என்பது தான் இந்த உலகில் முக்கியமானது. 0
வாழ்வில் உண்மையான நண்பன் நம் மனசாட்சி, அது மற்றவர்களுக்கு துரோகம் செய்தாலோ, மற்றவர்கள் நமக்கு துரோகம் செய்தாலோ, அது அமைதியாக இருக்காது. 1
சொர்க்கத்திற்குச் செல்ல.. அனைவருக்கும் ஆசை தான்..! ஆனால் இறப்பதற்குத் தான் இங்கு யாரும் தயாராக இருப்பது இல்லை …! 0