வாழ்க்கை கவிதைகள்

pilai - best valgai thathuva quotes

பிழை

பிழை..அனாதை குழந்தைகள்காமத்தின் பிழைகள்…முதியோர் இல்லங்கள்வளர்ப்பின் பிழைகள். 0

muyarchi - best muyarchi kavithai image in tamil

ஆல்பிரடு டென்னிசன்

தரையில்நின்றுகொண்டிருந்தால் நீச்சல்கற்றுக்கொள்ள முடியாது.தண்ணீரில் இறங்கினால்தான்கற்றுக்கொள்ளமுடியும். வாழ்க்கையில்இறங்கினால்தான் வாழ்வுஎன்னவென்று புரியும். 0

nianaipathalam - best valgai kavithai image

வேடிக்கை பார்ப்பவர்கள்

வேடிக்கை பார்ப்பவர்கள் என்ன நினைத்தால் என்னநகர்ந்து கொண்டே இருப்போம்நல்லதோ கெட்டதோ நடப்பது நமக்கு தான் 0

thayangathey - best valgai thathuva image

கொடுப்பது சிறிது

கொடுப்பது சிறிது என்று தயங்காதேபெறுபவருக்கு அது பெரிது.எடுப்பது சிறிது என்று திருடாதேஇழந்தவருக்கு அது பெரிது. 0

tharmam - best valgai thathuva image

வார்த்தையில்

நாம் உதிர்க்கும்வார்த்தையில் ஒருவர்நிம்மதி அடைந்தால்அதுவும் தர்மமே. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்