வாழ்க்கை கவிதைகள்

uravugal - valgai whatsapp image

உண்மையான உறவு

போலியான அன்பு காட்டும் ஆயிரம் உறவு தேவையில்லை எனக்கு…. உரிமையோடு சண்டை போடும் உண்மையான உறவு போதும்.. 0

mounam - valgai kavithai whatsapp status

கண்ட கனவுகளை

கண்களால் கண்ட கனவுகளை எல்லாம் மனதினால் மறைத்தேன்! விழிகளினுல் ஒழித்தேன்!! இப்பொழுது கவிதையையாய் மொழிப்பெயர்த்தேன் மெளனத்தின் வடிவில்!!! 0

unmai - valgai kavithai

ராமனும் சீதையும்

இன்று ராமனும் சீதையும் இல்லை என்பதை விட நல்ல இராவணனும் இல்லை என்பது தான் உண்மை 0

nanmai - valgai kavithai image - whatsapp status

நன்மையின் தன்மை

மற்றவர்களுக்கு நாம் செய்யும் நன்மையின் தன்மை நம்மையும் நம் குடும்பத்தையும் அதே நன்மையின் தன்மை கொண்டு உயர்த்தும் 0

uravu - sirantha valgai kavithai

உறவில் அன்பு

விட்டு கொடுத்து வாழும் உறவில் அன்பு தொட்டு தொடரும் 0

valgai - valgai kavithai image in tamil

பேருந்து பயணம்

பேருந்து பயணம் பேரழகி ஒருத்தி ரயில் பயணம் ரதி ஒருத்தி விமான பயணம் விந்தையான ஒருத்தி காதல் பயணம் காதலி ஒருத்தி வாழ்க்கை பயணம் வளமான ஒருத்தி பயணம் மிக அருமையான ஒன்று வாழ்வில்… Read More »பேருந்து பயணம்

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்