விடுதலை
எல்லா ஜீவன்களையும் சமமாகக் கருதுங்கள்.அதனால் விடுதலை அடைவீர்கள்.– பாரதியார் 0
பலரைப் போற்றி பலவகையில் பொருள் தேடிய உலகநாதனாகிய நான் கற்றகல்வியால், அருந்தமிழில் முருகனைப் பாட வேண்டி, அவன் திருவருளால் உலகநீதியை உண்மையாய்ப் பாடிவைத்தேன். இதனை விரும்பி, பொருள் தெரிந்து, நாள்தோறும் கற்றோரும், கேட்டோரும் பூலோகம்… Read More »கற்றகல்வியால்
உன்னை நேசிப்பவர்களுக்குவிடையாய் இருஉன்னை வெறுப்பவர்களுக்குகேள்விக் குறியாய் இரு ! 0
கரையும் மெழுகில்இருளை கடந்துவிடமுடியும்என்ற நம்பிக்கைவாழ்க்கையிலும்இருக்கட்டும் 0
வென்றவனுக்கும்தோற்றவனுக்கும்வரலாறு உண்டுவேடிக்கை பார்த்தவனுக்கும்விமர்சனம் செய்தவனுக்கும்ஒரு வரிகூட கிடையாது 0