உலகம் உன்னை மதிக்கும்!
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்!உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலும் கூட மிதிக்கும்! 0
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்!உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலும் கூட மிதிக்கும்! 0
வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும். 0
கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம். 0
நமது எண்ணங்கள்மிகவும் வலிமையானதுஅவற்றைபூக்களைப் போல தூவினால்அது நமக்குமாலையாகக் கிடைக்கும்கற்களைப் போல எரிந்தால்அது நமக்குகாயங்களாகக் கிடைக்கும் 0
கொஞ்சம் மாற்றம் தோற்றத்தில்கொஞ்சம் ஏமாற்றம் வாழ்க்கையில்இவ்வளவுதான் வித்தியாசம்குழந்தைப் பருவத்திற்கும்தற்போதைய நிலைக்கும்…! 0