வாழ்க்கை கவிதைகள்

எண்ணத்தில் தூய்மையும்

எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் இனிமையும், செயலில் நேர்மையும் கொண்டதே, எளிமையான வாழ்க்கை. 0

நம்பிக்கையில் இருப்பவன்

எல்லாம் இருக்கிறது என்று நம்பிக்கையில் இருப்பவன் எதுவுமில்லாமல் போனால் இறந்து போவான்; எதுவுமில்லை என்றாலும் தன்னம்பிக்கையோடு இருப்பவன் எல்லாவற்றையும் பெறுபவான்; 0

சமாதானம் செய்வார்கள்

சமாதானம் செய்வார்கள்என்ற நம்பிக்கையில் தான்…. கோபத்தில் பேசாமல் இருக்கின்றோம். ஆனால் அதிலும் ஏமாற்றம் தான்..! 0

நாம் ஆசைப்படும் போது

நாம் ஆசைப்படும் போதுநாம் ஆசைப்பட்டது கிடைக்காது அது கிடைக்கும் போது நமக்கு அந்த ஆசையே இருக்காதுஇது தான் வாழ்க்கை 0

நிஜத்தில் பாதி

நிஜத்தில் பாதி … கனவில் மீதி என்று வாழ்க்கைகடந்துக்கொண்டிருகின்றது… 2

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்