அன்பு கவிதைகள்

நீ காட்டும் அன்பு இருக்கிறதே

சரியாகஎன்னவனே!எதையும் எதிர்பார்க்காமல்நீ காட்டும் அன்பு இருக்கிறதே!அது கடவுள் எனக்களித்த வரமாகும்!!! 0

un suvasam - sirantha kadhal kavithai image in tamik

சுவாசம் கொஞ்சம் கடன் வாங்கி

உன் சுவாசம் கொஞ்சம் கடன் வாங்கி நான் வாழ்ந்து கொள்கிறேன்…. சற்றுநேரம் உன் அருகில் எனை இருக்க விடுவாயா உயிரே… 0

un kangal - myarchi kavithai image

விழுவதற்கு உன் கால்கள்

விழுவதற்கு உன் கால்கள் முடிவு செய்தால் எழுந்து ஓடுவதற்கு உன் மனதை தயார் செய். விழுவது உன் கால்களாக இருந்தால் எழுந்து ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும். 1

kadhal kanneer - love feeling imae

காதலில் கவிதை வரும்

காதலில் கவிதை வரும் என்று கூறியவள் கண்ணீ ரும் வரும் என்பதைக் கூறாமல் சென்று விட்டாள் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்