ஐந்திணைகளுக்குள் அடங்காதவள் அவள்
ஐந்திணைகளுக்குள் அடங்காதவள் அவள்; எத்திணையிலும் அழகும் அழகு சார்ந்த இடமெல்லாம் அவள் திணையே! 0
ஐந்திணைகளுக்குள் அடங்காதவள் அவள்; எத்திணையிலும் அழகும் அழகு சார்ந்த இடமெல்லாம் அவள் திணையே! 0
சூரியன் மங்கி சுடரை மறைத்து விட்டான்! இருள் எழிலாள் இப்போது படர்ந்து விட்டாள்! கனவென்னும் தேர்ஏறி சீக்கிரம் வந்துவிடு காதலே! இணையாக வலம்வரலாம்! | காத்திருக்கிறாயா! இரவுகள் அழகாக! – உன்ன வள்…. 0
ஒவ்வொரு நாளும் என்னுடன் எடுத்து வருகிறேன் இந்தக் காதலை; என்றாவது ஒருநாள் உன்னிடம் அதனைக் கொடுத்துவிட! 0
நீதான் வேண்டுமென்று ஒட்டாரம் பிடிக்கும் ஒரு நெஞ்சத்தை வைத்துக்கொண்டு அலைகிறேன் நான்! 0
நானும் குழந்தையாய் குமரியாய் மனைவியாய் தாயாய் எவ்வளவோ உடலால் மாறினாலும்! என்னுள்ளம் இன்னும் மாறாமல் அரவணைப்புக்கா கவே அழுகிறது…. 0
காத்திருப்புகள் காலம் கடத்துவதற்கு அல்ல.. – ஏதோ ஒன்றை நிறைவேற்றுவதற்கே..! 0