அதனுள்ளே ஒளிந்துகொள்கின்றது காதல்
முடிவற்ற உரையாடல் அங்கேதான் தொக்கி நிற்கிறது காதல்.. விழிகளின் பேருரசல் அவ்வப்போது பற்றி எரிகிறது காதல்.. சில மிடறு மௌனங்கள் அப்படியே விழுங்கப்படுகிறது காதல்.. பல வார்த்தை ஜாலங்கள் அதனுள்ளே ஒளிந்துகொள்கின்றது காதல்! 0