கண்ட கணமே நனைகிறேன் பேரின்பத்தில்
உன்னைப் போன்று மழையையும் மழையைப் போன்று உன்னையும் நான் கண்ட கணமே நனைகிறேன் பேரின்பத்தில்! 0
உன்னைப் போன்று மழையையும் மழையைப் போன்று உன்னையும் நான் கண்ட கணமே நனைகிறேன் பேரின்பத்தில்! 0
ஒற்றை இதழ் செங்காந்தல் மலரன்ன ஒளி வனப்பில் மையல் கொண்டு… பற்றி அணைத்து மென் காற்று முத்தமிட எத்தனிக்க.. வெட்கித் தலை கவிழ்ந்து புகைச் சேலை முந்தி எடுத்து.. தனை மறைத்து மருள் சூழ… Read More »இருளுக்குள் புதைகின்றாள் மெழுகுவர்த்திப் பெண்ணொருத்தி
எத்தனை தூரத்தினில் நீ இருக்கின்றாய் என்றெனக்குத் தெரியாது; எத்தனை எத்தனை அருகினில் நீ இருந்தாய் என்ற நினைவுகள் போதும் எனக்கு.. இன்றும் இனியும் என்றும் நான் காதலித்துக்கொண்டிருக்க! 0
வாழ்வதற்கு தேவை படும் பணம் இன்பத்தையும், அன்பையும் கூட்டும். பணத்தின் தேவைக்காக வாழும் வாழ்க்கை ஆடம்பரத்தையும், மனக் கசப்பையும் கூட்டும்! 0
நம் முகம் கொஞ்சம் சோகத்தில் வாடினாலும் ஏதாவது பேசி எதையாவது செய்து நம்மை சந்தோஷப்படுத்த ஒரு இதயம் நமக்காக இருந்தாலே போதும்.. வாழும் வாழ்க்கை சொர்கமே! 1
கடவுள் உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு தான் உங்கள் இதயம். அதில் எத்தனை இன்பம் துன்பங்களை தாங்கவோ சேமிக்கவோ எதுவென்றாலும் பயன்படுத்த முடியும். ‘ ஆனால் நாம் அதை சரியாக பயன்படுத்தவதில் தான் உள்ளது.… Read More »பரிசு தான் உங்கள் இதயம்