ஒரே ஒரு கடுஞ்சொல்
தவறாக பேசும்ஒரே ஒரு கடுஞ்சொல்எல்லா காலங்களிலும்இழப்பையே முதலில்முன்னிறுத்தும்.இழப்புபொருளை சார்ந்ததல்லமனத்திற்கே உரித்தானது. 0
தவறாக பேசும்ஒரே ஒரு கடுஞ்சொல்எல்லா காலங்களிலும்இழப்பையே முதலில்முன்னிறுத்தும்.இழப்புபொருளை சார்ந்ததல்லமனத்திற்கே உரித்தானது. 0
ஒருமுறைபார்த்தவுடன்வருவதல்லகாதல்ஒருமுறையாவதுபார்க்க வேண்டும்என ஏங்கவைப்பதே காதல் 0
கொஞ்சம் இடைவெளிகள்கூட தேவைதான்அன்பிலும்அன்பானவர்களிடமும்அப்போது தான் உணர்கிறோம்அவர்கள் மீது நாம் கொண்டபாசத்தையும்…எத்தனை வலிகள் உள்ளதுஇவ்வன்பில் என்பதையும்… 0
நாம் அன்புடன் செய்யும் சின்னசெயல் கூட…..ஒருவரின் வாழ்க்கையில் பெரும்மாற்றத்தையும் மகிழ்ச்சியையும்ஏற்படுத்தி விடும்…உலகில் அன்பை விடவலிமையானதுஎதுவுமில்லை…. 0