கிடைத்த வாழ்க்கையை நினைத்தபடி
கிடைத்த வாழ்க்கையை நினைத்தபடி வாழ தயாராகி விட்டால் நினைத்தது போல் வாழ்க்கைஅமையவில்லைஎன்ற ஏக்கமே இல்லாமல்போய்விடும்.! 1
கிடைத்த வாழ்க்கையை நினைத்தபடி வாழ தயாராகி விட்டால் நினைத்தது போல் வாழ்க்கைஅமையவில்லைஎன்ற ஏக்கமே இல்லாமல்போய்விடும்.! 1
பலருடைய பிரிவுக்கானகாரணத்தை யோசித்து பார்த்தால்… அதிகப்படியான அன்பும் நம்பிக்கையுமே காரணமாக இருக்கிறது. 2
நாம் வாழும் வீட்டில் எத்தனை வசதி இருக்கிறது என்பதை விட, எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதே முக்கியம்…! 1
உனக்கும் எனக்குமான நெருக்கம் குறைந்திருக்கலாமே தவிர உன் நினைவுகளின் தாக்கம் குறையவில்லை… 4