காதலுக்கும் வயதில்லை காதலிப்பவருக்கும் வயதில்லை
காதலுக்கும் வயதில்லை காதலிப்பவருக்கும் வயதில்லை அவரவர் மனதை பொருத்தே அமைகிறது காதலும் காதலின் வாழ்க்கையும்..! 2
காதலுக்கும் வயதில்லை காதலிப்பவருக்கும் வயதில்லை அவரவர் மனதை பொருத்தே அமைகிறது காதலும் காதலின் வாழ்க்கையும்..! 2
உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள்.உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம்தன்னால் மலரும் 4
கடின உழைப்பிற்குபின் கிடைக்கும் வெற்றிக்கும், அதிர்ஷ்டத்தில் கிடைக்கும் வெற்றிக்கும்…தமிழ்கங்கைநிறைய வித்தியாசங்கள் உண்டு 2
மீண்டும் கிடைக்குமா! நான் உன்னுடன் நீ என் மீது உயிராய் இருந்த அந்த அழகிய நாட்கள் 1
தொலைதூரம் சென்று மறைந்தாலும் மனதை விட்டு என்றும் மறைவதில்லைபள்ளி நாட்களில் அரட்டை அடித்ததை. 0
விழுந்தால் அழாதே, எழுந்திரு. விழுவதும் எழுவதும் குழந்தைப்பருவத்தேநீ கற்ற பாடங்களே..! 0