அன்பு கவிதைகள்

குழந்தையாகிறாள் பெண்

கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டு சமாதானத்திற்காக ஏங்கும் குழந்தையாகிறாள் பெண்.. பிடித்தவர்களிடம் மட்டும்..! 0

பழகிப் போன உணர்வு

வலியை தாங்கிக் கொள்வதும் வலியில் சிரிப்பதும் வலி கொடுத்தவரை நேசிப்பதும் பெண்மைக்கு புதிதல்ல.. பழகிப் போன உணர்வு! 1

அளவு கடந்த அன்பினால்

அளவு கடந்த அன்பினால் வரும் கோபங்களையும் புரிந்து கொள்ளாவிட்டால் அது சில நேரங்களில் பிரிவுக்கு காரணமாக அமைந்து விடுகிறது…!!! 2

உறவிற்காக ஓர் உறவு

ஏதோ ஒன்றைச் சொன்ன பின்னும் தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்ற எண்ணம் வராத உறவே உறவு. தமிழ் கவிதை மற்றதெல்லாம் உறவிற்காக ஓர் உறவு…!! 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்